questlab/www/analytics/lang/ta.json

1054 lines
No EOL
88 KiB
JSON

{
"Actions": {
"AvgGenerationTimeTooltip": "%s தடவை(கள்) அடிப்படையில் சராசரி %s க்கும் %s க்கும் %s இடையில்",
"ColumnClickedURL": "சொடுக்கபட்ட URL",
"ColumnClicks": "சொடுக்குகள்",
"ColumnClicksDocumentation": "இந்த இணைப்பு சொடுக்குகளின் எண்ணிக்கை",
"ColumnDownloadURL": "பதிவிறக்க URL",
"ColumnEntryPageTitle": "நுழைவு பக்க தலைப்பு",
"ColumnEntryPageURL": "நுழைவு பக்க URL",
"ColumnExitPageTitle": "வெளியேற பக்க தலைப்பு",
"ColumnExitPageURL": "வெளியேற பக்க URL",
"ColumnNoResultKeyword": "தேடல் முடிவு இல்லாத திறவுச்சொல்",
"ColumnPageName": "பக்கத்தின் பெயர்",
"ColumnPagesPerSearch": "தேடல் முடிவுகளின் பக்கங்கள்",
"ColumnPagesPerSearchDocumentation": "விருந்தினர்கள் உங்கள் தளத்தின் உள் தேடுவார்கள். சில சமயம் \"அடுத்து\" பகுதி ஊடாக மேலதிக தேடல் முடிவுகளை பார்வையிடுவார்கள். இது குறிச்சொல்லுக்கான தேடல் முடிவுப்பக்கங்களின் பக்க பார்வைக்கான சராசரி.",
"ColumnPageURL": "பக்கத்தின் URL",
"ColumnSearchCategory": "தேடல் பகுப்புகள்",
"ColumnSearches": "தேடல்கள்",
"ColumnSearchesDocumentation": "உங்களுடைய இணையத்தளத்தில் உள்ள தேடு பொறியில் , இந்த சொல்லை தேடியவர்களின் எண்ணிக்கை.",
"ColumnSearchExits": "% தேடல்கள் உள்ளன",
"ColumnSearchExitsDocumentation": "உங்கள் தளத்தில் உள்ள தேடியந்திரத்தில் இந்த குறிச்சொல்லை தேடிய பின்னர் வெளியேறிய பார்வையாளர்களின் வீதம்.",
"ColumnSearchResultsCount": "தேடல் முடிவுகளின் எண்ணிக்கை",
"ColumnSiteSearchKeywords": "தனித்துவமான திறவுச்சொற்கள்",
"ColumnUniqueClicks": "தனித்துவமான சொடுக்குகள்",
"ColumnUniqueClicksDocumentation": "இந்த இணைப்பின் மூலமாக வலை பக்க வருகைகளின் எண்ணிக்கை.(குறிப்பு:ஒரு இணைப்பு ஒரு வலை பக்க வருகைக்காக பல முறை சொடுக்கப்படும் என்றால், அது ஒரு முறை மட்டுமே கணக்கிடப்படும்)",
"ColumnUniqueDownloads": "தனித்துவமான பதிவிறக்கங்கள்",
"ColumnUniqueOutlinks": "தனித்துவமான வெளி இணைப்புகள்",
"DownloadsReportDocumentation": "வலை பக்க பார்வையாளர்கள் பதிவிறக்கம் செய்த கோப்புகளின் அறிக்கை. %s பதிவிறக்க கோப்புகளின் எண்ணிக்கை முழுவதுமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்புகளின் எண்ணிகையை சார்ந்தது அல்ல. download link சொடுக்குகளின் எண்ணிகையை சார்ந்தது.",
"EntryPagesReportDocumentation": "இந்த அறிக்கை குறிப்பிட்ட காலப்பகுதியில் நுழைவு பக்கம் தொடர்பான தகவல்களை கொண்டுள்ளது. நுழைவுப்பக்கம் என்பது பாவனையாளரின் தளத்தில் அணுகிய முதலாவது பக்கமாகும். %s நுழைவு பக்க முகவரிகள் கோப்பு கட்டமைப்பு வடிவில் காட்டப்படுகின்றன.",
"EntryPageTitles": "நுழைவு பக்க தலைப்புகள்",
"EntryPageTitlesReportDocumentation": "இந்த அறிக்கை குறிப்பிட்ட காலப்பகுதியில் நுழைவுப்பக்கங்களின் தலைப்புக்களை கொண்ட்டுள்ளது.",
"ExitPagesReportDocumentation": "இந்த அறிக்கை குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளியேறிய பக்கங்கள் பற்றிய தகவல்களை கொண்டுள்ளது. வெளியேறிய பக்கம் என்பது பாவனையாளர் இறுதியாக பார்த்த பக்கம் ஆகும். %s வெளியேறிய பக்க முகவரிகள் கோப்பு அமைப்பில் காட்சிப்படுத்தப்படுகின்றன.",
"ExitPageTitles": "வெளியேற பக்க தலைப்புகள்",
"ExitPageTitlesReportDocumentation": "குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளியேறிய பக்கங்களின் தலைப்புக்களை இந்த அறிக்கை கொண்டுள்ளது.",
"LearnMoreAboutSiteSearchLink": "உங்களுடைய பார்வையாளர்கள், உங்களுடைய இணையத்தளத்தில் உள்ள தேடு பொறியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி மேலும் அறிய",
"OneSearch": "1 தேடல்",
"OutlinkDocumentation": "ஒரு வெளியிணைப்பு என்பது வருகையாளரை உங்கள் தளத்தை விட்டு (வேறு ஒரு ஆட்புல பேருக்கு) அழைத்து செல்லும் பிறிதொரு இணைய முகவரி ஆகும்.",
"OutlinksReportDocumentation": "இந்த அறிக்கை உங்கள் வருகையாளர்களால் வெளி இணைப்பு முகவரிகளில் மேற்கொள்ளப்பட்ட சொடுக்கங்களை படிநிலை முறை நிலையில் காட்டுகிறது.",
"PagesReportDocumentation": "இந்த அறிக்கை வருகை தரப்பட்ட பக்கங்களின் முகவரிகளை காட்டுகிறது. %s அட்டவணை படிமுறை நிலையில் ஒழுங்காக்கப்பட்டு உள்ளது. முகவரிகள் கோப்பு வடிவில் உள்ளன.",
"PageTitlesReportDocumentation": "இந்த அறிக்கை நீங்கள் இதற்கு முன்பு சென்று வந்த பக்கங்களைப் பற்றிய தலைப்புகளை உள்ளடக்கியது. %s ஒரு பக்கத்தின் தலைப்பானது %s அனைத்து உலாவிகளின் தலைப்பாக காட்டப்படும் HTML டேக் ஆகும்.",
"PageUrls": "பக்க URLs",
"PluginDescription": "பக்க பார்வைகள் பற்றிய அறிக்கை, வெளி இணைப்புகள் மற்றும் தரவிறக்கங்கள் பற்றியது. வெளி இணைப்புகள் மற்றும் தரவிறக்கங்கள் தானாக கண்காணிக்கப்படும். உங்களால் உள்ளக தேடல் இயந்திரங்களையும் கண்காணிக்க முடியும்.",
"SiteSearchCategories1": "இந்த அறிக்கையை, உங்கள் வலைத்தளத்தில் ஒரு தேடல் செய்த போது பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்த வகைகள் பட்டியலிடுகிறது.",
"SiteSearchCategories2": "எடுத்துக்காட்டாக, மின்வணிக வலைத்தளங்களில் பொதுவாக ஒரு \"வகை\" தேர்வு இருக்கிறது. இதன் மூலம் தேடல் முடிவுகளை குறிப்பிட்ட வகையின் உள் பார்வையாலரால் மட்டுப்படுத்த முடியும்.",
"SiteSearchFollowingPagesDoc": "பார்வையாளர் உங்கள் தளத்தில் தேடும் போது, அவர்கள் தனித்தன்மை வாய்ந்த பக்கங்கள், உற்பத்திகள் அல்லது சேவைகளை தேடுகிறார்கள். இந்த அறிக்கை உள்ளக தேடலின் பின்னர், அதிகளவில் பார்க்கப்பட்ட பக்கங்களை காட்டுகிறது.இவை பார்வையாளர்களால் அதிகளவில் தேடப்பட்ட பக்கங்கள் எனவும் சொல்லலாம்.",
"SiteSearchKeyword": "தேடுசொல் (தள தேடுபொறி)",
"SiteSearchKeywordsDocumentation": "இந்த அறிக்கை உள்ளக தேடலில் பயன்பட்ட சொற்களை பட்டியல் இடுகிறது.",
"SubmenuPagesEntry": "நுழைவு பக்கங்கள்",
"SubmenuPagesExit": "வெளியேற பக்கங்கள்",
"SubmenuPageTitles": "பக்க தலைப்புக்கள்",
"SubmenuSitesearch": "தளத்தின் தேடல்கள்",
"WidgetEntryPageTitles": "நுழைவு பக்க தலைப்புக்கள்",
"WidgetExitPageTitles": "வெளியேற பக்க தலைப்புக்கள்",
"WidgetPagesEntry": "நுழைவு பக்கங்கள்",
"WidgetPagesExit": "வெளியேற பக்கங்கள்",
"WidgetPageTitles": "பக்க தலைப்புக்கள்",
"WidgetPageTitlesFollowingSearch": "இணையதளத்தேடலை தொடர்ந்த பக்க தலைப்பு",
"WidgetPageUrlsFollowingSearch": "தள தேடலை தொடர்ந்த பக்கங்கள்",
"WidgetSearchCategories": "தேடல் பகுப்புகள்",
"WidgetSearchKeywords": "தளத்தின் தேடல் திறவு சொற்கள்",
"WidgetSearchNoResultKeywords": "முடிவுகள் இல்லாத தேடல் திறவு சொற்கள்"
},
"Annotations": {
"AddAnnotationsFor": "விளக்கங்களை சேர்க்க %s...",
"AnnotationOnDate": "விளக்கம் %1$s: %2$s",
"Annotations": "சிறுகுறிப்புகள்",
"ClickToDelete": "சிறுகுறிப்பை நீக்க இங்கே சொடுக்கவும்",
"ClickToEdit": "சிறுகுறிப்பை மாற்ற இங்கே சொடுக்கவும்",
"ClickToEditOrAdd": "சிறுகுறிப்பை மாற்ற அல்லது புதிதாக சேர்க்க இங்கே சொடுக்கவும்",
"ClickToStarOrUnstar": "குறிப்பை நச்சதிரமிட அல்லது நச்சத்திரம் நீக்க இங்கே சொடுக்கவும்",
"CreateNewAnnotation": "புதிய சிறுகுறிப்பை உருவாக்கு",
"EnterAnnotationText": "உங்கள் குறிப்பை உள்ளிடுக",
"HideAnnotationsFor": "விளக்கங்களை மறைக்க %s...",
"IconDesc": "இந்த தேதி வரம்பிக்கான குறிப்புகளை காட்டு",
"IconDescHideNotes": "இந்த தேதி வரம்பிக்கான குறிப்புகளை மறை",
"LoginToAnnotate": "விளக்கங்களை சேர்க்க உள் நுழையுங்கள்.",
"NoAnnotations": "இந்த காலப்பகுதில் விளக்கங்கள் எவையும் இல்லை.",
"ViewAndAddAnnotations": "%s க்கு விளக்கங்களை சேர்க்கவும் பார்க்கவும்",
"YouCannotModifyThisNote": "இந்த சிறுகுறிப்பை உங்களால் மாற்ற முடியாது. என் என்றால் நீங்கள் இதை உருவாக்கவில்லை அல்லது உங்களுக்கு நிர்வாகி உரிமைகள் இல்லை"
},
"API": {
"KeepTokenSecret": "இந்த token_auth ஆனது உங்கள் கடவுச்சொல்லை போன்று இரகசியமானது. %s பகிர வேண்டாம்%s!",
"LoadedAPIs": "%s ஏபிஐ-கள் வெற்றிகரமாக ஏற்றப்பட்டன",
"PluginDescription": "இலகுவான API மூலம் Piwik கின் அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. இந்த சொருகி வலைச்சேவைக்கான நுழைவு புள்ளி., இதன் மூலம் நீங்கள் Xml, json, php, csv முதலிய வழிகளில் இணைய பகுப்பாய்வு தரவுகளை அணுக முடியும்.",
"QuickDocumentationTitle": "ஏபிஐ குறு உதவிப்பக்கங்கள்",
"TopLinkTooltip": "JSON, XML முதலிய எளிய பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் மூலம் நிரலாக்கத்தின்படி உங்கள் இணைய பகுப்பாய்வு தரவு அணுக",
"UserAuthentication": "பயனர் உறுதிப்பாடு"
},
"CoreAdminHome": {
"Administration": "ஆட்சி",
"BrandingSettings": "வர்த்தக அமைப்புகள்",
"CheckReleaseGetVersion": "Piwik இன் புதிய பதிப்பை அறியும் போதெல்லாம், அதை பெறலாம்",
"ClickHereToOptIn": "விலக இங்கே சொடுக்குங்கள்.",
"ClickHereToOptOut": "வெளியற இங்கே சொடுக்குங்கள்.",
"CustomLogoHelpText": "பாவனையாளர் பக்கத்திலும் மின்னஞ்சல் அறிக்கைகளிலும் காட்சிப்படுத்தப்படும் Piwik இலட்ச்சனையை உங்களால் மாற்ற முடியும்.",
"EmailServerSettings": "மின்னஞ்சல் வழங்கி அமைப்புக்கள்",
"ForBetaTestersOnly": "பீட்டா நிலை பரிசோதனையாளர்களுக்கு மட்டும்",
"ImageTracking": "சிறு படம் மூலம் கண்காணிப்பு செய்ய",
"ImageTrackingLink": "பட கண்காணிப்பு இணைப்பு",
"ImportingServerLogs": "சேவையக பதிவுகள் இறக்கப்படுகின்றன",
"InvalidPluginsWarning": "இந்த சொருகிகள் %1$s உடன் பொருந்தவில்லை.அத்துடன் இவை இயங்கவும் இல்லை: %2$s.",
"JavaScriptTracking": "ஜாவா ஸ்கிரிப்ட் கண்காணிப்பு",
"JSTracking_CampaignKwdParam": "பிரச்சாரத்தின் திறவுச்சொல் காரணி",
"JSTracking_CampaignNameParam": "பிரச்சாரப் பெயர் அளவுரு",
"JSTracking_CodeNote": "இந்த குறியீடுகள் உங்கள் தளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் %1$s ஒட்டுக்கு முன் இருப்பதை உறுதி செய்யுங்க.",
"JSTracking_CustomCampaignQueryParam": "பிரச்சாரப் பெயர் மற்றும் முக்கியைசொல்லுக்கு, தனிபயன் கேள்வி அளவுரு பெயர்கள் பயன்படுத்துக.",
"JSTracking_CustomCampaignQueryParamDesc": "குறிப்பு: %1$sPiwik தன்னியக்கமாக Google Analytics அளவுருக்களை கண்டுகொள்ளும்.%2$s",
"JSTracking_EnableDoNotTrack": "வாடிக்கையாளர் பக்க DoNotTrack கண்டறிதலை செயல்படுத்த",
"JSTracking_EnableDoNotTrackDesc": "பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் வேண்டாம் எனில் அதனால் கண்காணிப்பு கோரிக்கைகளை அனுப்பி முடியாது.",
"JSTracking_GroupPageTitlesByDomain": "கண்காணிக்கும் போது தள டொமைன் பக்க பேருக்கு முன்னால் வர",
"JSTracking_MergeAliases": "\"வெளிச்செல்லும் இணைப்பு\" அறிக்கையில் தெரியாத மாற்றுபெயர் கொண்ட இந்த URL களை மறைக்க:",
"JSTracking_MergeSubdomains": "இந்த உப டொமைன்களில் இருந்து வரும் வருகையாலர்களை கண்காணிக்க",
"JSTracking_PageCustomVars": "ஒவ்வொரு பக்கம் பார்வையிலும் ஒரு தனிபயன் மாறியை கண்காணிக்க",
"JSTracking_VisitorCustomVars": "இந்த வருகையாளருக்கு ஒரு தனிபயன் மாறியை கண்காணிக்க",
"LatestBetaRelease": "தற்போதைய நிலையற்ற வெளியீடு",
"LatestStableRelease": "தற்போதைய நிலையான வெளியீடு",
"LogoUpload": "முத்திரையை தேர்வு செய்க",
"MenuDiagnostic": "ஆய்ந்தறிதல்",
"MenuGeneralSettings": "பொது அமைப்புகள்",
"MenuManage": "மேலாண்மை",
"OptOutComplete": "விலகுதல் முழுமையடைந்தது; இந்த வலைத்தளத்தில் உங்களது வருகைகள் இணைய பகுப்பாய்வு கருவி மூலம் பதிவு செய்யப்பட மாட்டாது.",
"OptOutForYourVisitors": "பிவிக் உங்கள் வருகையாளர்களை தவிர்க்க",
"PiwikIsInstalledAt": "பிவிக் நிறுவப்பட்ட இடம்",
"PluginDescription": "பிவிக் நிர்வாகப்பகுதி",
"PluginSettingsIntro": "இங்கே மூன்றாம் தர சொருகிகளுக்கான அமைப்புக்களை மாற்ற முடியும்",
"TrackAGoal": "ஒரு குறிக்கோளைக் கண்காணி",
"TrackingCode": "கண்காணிக்கும் குறியீடுகள்",
"TrustedHostConfirm": "நிச்சயம் நீங்கள் நம்பிக்கையான புரவலன் பெயரை மாற்ற விரும்புகிறீரா?",
"TrustedHostSettings": "நம்பிக்கையான பிவிக் புரவலன்பெயர்",
"UseCustomLogo": "சொந்த முத்திரையை பயன்படுத்த",
"ValidPiwikHostname": "சரியான பிவிக் புரவலன் பெயர்",
"WithOptionalRevenue": "விருப்ப வருமானத்துடன்",
"YouAreOptedIn": "நீங்கள் இப்போது விளக்கப்படவில்லை",
"YouAreOptedOut": "நீங்கள் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளீர்கள்."
},
"CoreHome": {
"CheckForUpdates": "புதிய பதிப்புகளை சரிபார்க்கவும்",
"CheckPiwikOut": "பிவிக் வெளியேறலை செய்ய சரியிடுக",
"Default": "தவறுதல்",
"DonateCall1": "பிவிக் எப்போதும் உங்களுக்கு எந்தவித செலவும் இல்லாமல் கிடைகிறது, ஆனால் பிவிக்-ஐ உருவாக்க எங்களுக்கு செலவாகாமல் இருப்பதில்லை.",
"DonateCall2": "Piwik செழித்து வளர உங்கள் தொடர்ந்த ஆதரவு தேவைப்படுகிறது.",
"HowMuchIsPiwikWorth": "பிவிக் உங்களுக்கு எவ்வளவு மதிப்புமிக்கது ?",
"InjectedHostEmailBody": "வணக்கம், நான் இன்று Piwik அணுக முயற்சிசெய்யும் போது அறியப்படாத புரவலன்பெயர் எச்சரிக்கையை எதிர்கொண்டேன்.",
"InjectedHostEmailSubject": "piwik தெரியாத இந்த புரவலன் பேரில் இருந்து அணுகப்பட்டுள்ளது: %s",
"InjectedHostWarningIntro": "நீங்கள் இப்போது பிவிக்கை %1$s -ல் இருந்து இயக்குகிறீர்கள், ஆனால் பிவிக்கானது %2$s -முகவரியிலிருந்து இயங்க கட்டமைக்கப்பட்டுள்ளது.",
"LongMonthFormat": "%வருடங்கள்%, %மாதங்கள்%",
"LongWeekFormat": "%நாளிலிருந்து% %நீண்ட மாதத்திலிருந்து% - %நாள் வரை% %நீண்ட மாதம் வரை% %நீண்ட ஆண்டு வரை%",
"MakeADifference": "மாற்றுக : %1$s இப்போது அன்பளிக்க %2$s Piwik 2.0 இன் வளர்ச்சிக்கு!",
"MakeOneTimeDonation": "இல்லையேல் ஒருமுறை மட்டும் நன்கொடை செலுத்துங்கள்.",
"NoPrivilegesAskPiwikAdmin": "நீங்கள் '%s' -ஆக உள்நுழைந்துள்ளீர்கள், ஆனால் உங்களுக்கு பார்வை அனுமதி வழங்கப்படவில்லை. %s உங்களுடைய பிவிக் நிர்வாகியிடம் (மின்னஞ்சல் அனுப்ப)%s வலைதளத்தைப் \"பார்வையிட\" அனுமதி கேளுங்கள்.",
"PageOf": "%2$s ல் %1$s",
"PeriodDay": "நாள்",
"PeriodDays": "நாட்கள்",
"PeriodMonth": "மாதம்",
"PeriodMonths": "மாதங்கள்",
"PeriodRange": "வீச்சு",
"PeriodWeek": "வாரம்",
"PeriodWeeks": "கிழமைகள்",
"PeriodYear": "வருடம்",
"PeriodYears": "வருடங்கள்",
"PluginDescription": "வலை பகுப்பாய்வு அறிக்கைகளின் அமைப்பு.",
"ReportGeneratedOn": "அறிக்கை %s அன்று உருவாக்கப்பட்டது",
"ReportGeneratedXAgo": "அறிக்கை %s முன் உருவாக்கப்பட்டது",
"SharePiwikLong": "Hi! Piwik: எனக்கு திறந்த மூல மென்பொருள் மூலம்  ஒரு பெரிய பகுதி கிடைத்தது!\n\nPiwik உங்களுக்கு இலவசமாக உங்கள் இணைய பார்வையாளர்கள் கண்காணிக்க உதவும். நீங்கள் நிச்சயமாக அதை பார்க்க வேண்டும்!",
"SharePiwikShort": "பிவிக்! இலவச மற்றும் திறந்த மூல இணையப் பகுப்பாய்வு. உங்கள் தரவு உங்களுக்கே சொந்தமானது.",
"ShareThis": "இதை பகிர",
"ShowJSCode": "உள் நுழைப்பதற்கான ஜாவாஸ்க்ரிப்டினை காட்ட",
"SubscribeAndBecomePiwikSupporter": "பிவிக் ஆதரவாளர்-ஆக, பாதுகாப்பான பற்றட்டைக் கட்டணப் பக்கத்திற்கு(பேபேல்) தொடருக.",
"SupportPiwik": "Piwik'க்கு உதவுங்கள்",
"TableNoData": "இந்த அட்டவணைக்கு தகவல்கள் இல்லை",
"ThereIsNoDataForThisReport": "இந்த அறிக்கைக்கு போதுமான தகவல்கள் இல்லை.",
"ViewAllPiwikVideoTutorials": "எல்லா Piwik பயிற்ச்சி கானோளிகளையும் காண",
"WebAnalyticsReports": "இணைய பகுப்பாய்வு அறிக்கைகள்",
"YouAreUsingTheLatestVersion": "நீங்கள் piwik அண்மைய புதிய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள்"
},
"CorePluginsAdmin": {
"Activated": "செயற்படுத்தபட்டது",
"Active": "செயலில்",
"AuthorHomepage": "ஆசிரியர் முகப்பு",
"Deactivate": "செயலிழக்க",
"Inactive": "செயலற்ற",
"LicenseHomepage": "உரிம முகப்பு",
"MainDescription": "சொருகிகள் பிவிக்-ன் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் பயன்படுகின்றன. ஒரு சொருகியை நிறுவியவுடன், இங்கு அதனை செயல்படுத்த அல்லது செயலிழக்க வைக்க முடியும்.",
"NoZipFileSelected": "தயவு செய்து ZIP கோப்பை தெரிவு செய்யுங்கள்.",
"PluginDescription": "சொருகிகள் ஆளுமை இடைமுகம்.",
"PluginHomepage": "சொருகி முகப்பு",
"PluginNotCompatibleWith": "%1$s இந்த செருகி %2$s உடன் பொருத்தமானது இல்லை",
"PluginsManagement": "சொருகிகள் மேலாண்மை",
"Status": "நிலைப்பாடு",
"Theme": "காட்சியமைப்பு",
"Themes": "தீம்கள்",
"ThemesManagement": "காட்சியமைப்புக்களை நிர்வகிக்க",
"Version": "பதிப்பு"
},
"CoreUpdater": {
"ClickHereToViewSqlQueries": "செய்து முடிக்கதக்க எஸ்கியூஎல் வினாப்பட்டியலை காண மற்றும் நகல் எடுக்க, இங்கே சொடுக்கவும்",
"CreatingBackupOfConfigurationFile": "கட்டமைப்புக் கோப்பு இங்கே, %s -இல் காப்பெடுக்கப்படுகிறது",
"CriticalErrorDuringTheUpgradeProcess": "புதுப்பிக்கும் போது, விமர்சன பிழை எழுகிறது:",
"DatabaseUpgradeRequired": "தரவுத்தள மேம்பாடு தேவைப்படுகிறது",
"DownloadingUpdateFromX": "%s -இல் இருந்து புதுப்பிக்கபட்ட பதிவு தரவிறக்கம் செய்யப்படுகிறது.",
"DownloadX": "தரவிறக்கம் %s",
"EmptyDatabaseError": "தரவுத்தளம் %s காலியாக உள்ளது. நீங்கள் பிவிக் கட்டமைப்புக் கோப்பை திருத்த அல்லது அகற்ற வேண்டும்.",
"ErrorDIYHelp_1": "பிரச்சனையின் மூலத்தை கண்டுபிடித்து சரி செய்க. (எ.க.,) நினைவாக வரம்பு (memory_limit) அல்லது அதிகபட்ச செயல்படு நேரம்(max_execution_time)",
"ErrorDIYHelp_2": "புதுப்பிக்கும் போது தோல்வியடைந்த மீதமுள்ள வினாக்களை செயல்படுத்து",
"ErrorDuringPluginsUpdates": "சொருகியை புதுப்பிக்கும் போது பிழை ஏற்படுகிறது:",
"ExceptionAlreadyLatestVersion": "உங்களுடைய பிவிக் பதிவு %s தான் தற்போதைய புதிய பதிவு.",
"ExceptionArchiveEmpty": "காலியான ஆவணக்கோப்பு.",
"ExceptionArchiveIncompatible": "பொருத்தமற்ற ஆவணக்கோப்பு: %s",
"ExceptionArchiveIncomplete": "முழுமையற்ற ஆவணக்கோப்பு: சில கோப்புகளை காணவில்லை (எ.க., %s)",
"HelpMessageIntroductionWhenError": "இது ஒரு உள்ளகப்பிழைச் செய்தி. இதன் காரணத்தை விளக்குவது உதவிகரமாக இருக்கும். மேலும் உதவி பெற தயவுசெய்து:",
"InstallingTheLatestVersion": "தற்போதைய புதிய பதிப்பு நிறுவப்படுகிறது.",
"MajorUpdateWarning1": "இது ஒரு முக்கிய புதுப்பிப்பு! இதனை முடிக்க எப்பொழுதும் ஆகும் நேரத்தை விட சற்று அதிக நேரம் பிடிக்கக்கூடும்.",
"MajorUpdateWarning2": "நீண்ட நிறுவல்களுக்கு பின்வரும் விசேட அறிவுரைகள் முக்கியமானவை:",
"NoteForLargePiwikInstances": "பெறும் Piwik நிறுவல்களுக்கான முக்கிய குறிப்புக்கள்",
"PiwikHasBeenSuccessfullyUpgraded": "பிவிக் வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது!",
"PiwikUpdatedSuccessfully": "பிவிக் வெற்றிகரமாக புதுபிக்கப்பட்டது!",
"PiwikWillBeUpgradedFromVersionXToVersionY": "பிவிக் தரவுத்தளமானது பதிப்பு %1$s இல் இருந்து %2$s க்கு மேம்படுத்தப்படும்.",
"PluginDescription": "பிவிக் மேம்படுத்தபடும் பொறிமுறை",
"ReadyToGo": "முன்னே செல்ல தயாரா ?",
"TheFollowingPluginsWillBeUpgradedX": "கீழ்க்கண்ட சொருகிகள் புதுபிக்கபடும்: %s.",
"ThereIsNewVersionAvailableForUpdate": "பிவிக்-இன் ஒரு புதிய பதிப்பு கிடைக்ககூடிய நிலையிள்ளது.",
"TheUpgradeProcessMayFailExecuteCommand": "உங்களுடைய பிவிக் தரவுத்தளம் பெரியதாக இருந்தால், உலாவியில் அதனை புதுப்பிக்க அதிக நேரம் எடுக்கக்கூடும். இந்நேரத்தில் உங்களுடைய (command line)கட்டளை வரியைக் கொண்டு புதுப்பிக்கலாம்: %s",
"TheUpgradeProcessMayTakeAWhilePleaseBePatient": "தரவுத்தளதை மேம்படுத்த சற்று நேரம் எடுக்கக்கூடும், அதனால் தயவுசெய்து காத்திருக்கவும்.",
"UnpackingTheUpdate": "புதுப்பிக்கும் கோப்பு திறக்கப்படுகிறது",
"UpdateAutomatically": "தானாகவே புதுப்பித்துகொள்",
"UpdateTitle": "புதுப்பிக்க",
"UpgradeComplete": "தரமுயர்த்தல் முடிவுற்றது!",
"UpgradePiwik": "piwik க்கை உயர்த்த",
"VerifyingUnpackedFiles": "பிரிக்கப்பட்ட கோப்புகளை சரி பார்க்க",
"WarningMessages": "எச்சரிக்கை செய்தி:",
"WeAutomaticallyDeactivatedTheFollowingPlugins": "நாங்கள் பின்வரும் சொருகிகளை தன்னியக்கமாக செயலிழக்க செய்துள்ளோம்: %s"
},
"CustomVariables": {
"ColumnCustomVariableName": "தனிபயன் மாறியின் பெயர்",
"ColumnCustomVariableValue": "தனிப்பயன் மாறி அளவுரு",
"CustomVariables": "தனிபயன் மாறி",
"ScopePage": "நோக்க பக்கம்",
"ScopeVisit": "வருகை நோக்கம்",
"TrackingHelp": "உதவி: %1$sPiwik இல் கண்காணிக்கும் தனிப்பயன் மாறி%2$s"
},
"Dashboard": {
"AddAWidget": "புதிய அமைப்பை சேர்க்க",
"ChangeDashboardLayout": "கட்டுப்பாட்டறை அமைப்புபை மாற்ற",
"CreateNewDashboard": "புதிய கட்டுப்பாட்டறை அமைப்புபை உருவாக்க",
"DashboardCopied": "தற்போதைய கட்டுப்பாட்டறை அமைப்பு வெற்றிகரமாக தெரிவுசெய்யப்பட்ட பாவனையாலருக்கு பிரதி செய்யப்பட்டுள்ளது.",
"DashboardEmptyNotification": "உங்களது முகப்புப்பலகையில் எந்தவொரு விட்ஜெட்டும் இல்லை. நீங்கள் வேண்டுமானால் சில விட்ஜெட்டுகளை சேர்க்கலாம் அல்லது அமைப்பு முறை விட்ஜெட்டுக்கு முகப்புப்பலகையை மீட்டமைக்கலாம்.",
"DashboardName": "கட்டுப்பாட்டறை அமைப்பு பெயர்:",
"DashboardOf": "%s -ன் முகப்புப்பலகை",
"DefaultDashboard": "அமைப்புமுறை முகப்புப்பலகை - அமைப்புமுறை விட்ஜெட் தேர்வு மற்றும் பத்தி திட்டம்",
"DeleteWidgetConfirm": "நீங்கள் உறுதியாக இந்த விட்ஜெட்டை முகப்புப்பலகயிலிருந்து நீக்கச்சொல்கிறீர்களா?",
"EmptyDashboard": "வெறுமையான கட்டுப்பாட்டறை அமைப்பு - உங்களுக்கு விருப்பமான விஜெட்டை எடுங்கள்",
"LoadingWidget": "விட்ஜெட் ஏற்றப்படுகிறது. தயவு செய்து காத்திருக்கவும்...",
"ManageDashboard": "கட்டுப்பாட்டறை அமைப்புபை நிர்வகிக்க",
"Maximise": "பெருப்பிக்க",
"Minimise": "சிறியதாக்க",
"NotUndo": "உங்களால் இந்த செயற்பாட்டை மீள பின்நோக்கி நகர்த்த முடியாது",
"PluginDescription": "உங்கள் வலை பகுப்பாய்வு முகப்புப்பலகை. உங்கள் விருப்பத்திற்கேற்றார்ப்போல் மாற்றியமைக்கலாம்: புதிய விட்ஜெட்டுகளை சேர்க்க, விட்ஜெட்டுகளின் வரிசையை மாற்றியமைக்கவும். ஒவ்வொரு பயனாளரும் அவரின் தனிப்பட்ட முகப்புப்பலகையை அணுகமுடியும்.",
"RemoveDashboard": "கட்டுப்பாட்டறை அமைப்புபை நீக்க",
"RemoveDashboardConfirm": "நீங்கள் உறுதியாக முகப்புப்பலகை \"%s\" -ஐ நீக்கச்சொல்கிறீர்களா?",
"RenameDashboard": "கட்டுப்பாட்டறை அமைப்புபின் பெயரை மாற்ற",
"ResetDashboard": "முகப்புப்பலகையை மீட்டமை",
"ResetDashboardConfirm": "நீங்கள் உறுதியாக இந்த முகப்புப்பலகை திட்டத்தை, அமைப்புமுறை விட்ஜெட் தேர்வுக்கு மீட்டமைக்க வேண்டுமா?",
"SelectDashboardLayout": "தயவுசெய்து உங்கள் புதிய கட்டுப்பாட்டறை அமைப்புபை தெரிவுசெய்யுங்கள்",
"SelectWidget": "விட்ஜெட்டை முகப்புப்பலகையில் சேர்க்க, தேர்வு செய்யவும்",
"SetAsDefaultWidgets": "அமைப்புமுறை விட்ஜெட் அமைப்பாக தேர்ந்தெடுக்க",
"TopLinkTooltip": "இணைய பகுப்பாய்வு அறிக்கையை %s க்கு காண",
"WidgetNotFound": "விட்ஜெட்டை காணவில்லை",
"WidgetPreview": "விட்ஜெட்டை முன்னோட்டமிடுக",
"WidgetsAndDashboard": "விஜெட் மற்றும் கட்டுப்பாட்டறை அமைப்பு"
},
"Feedback": {
"ContactThePiwikTeam": "piwik குழுவை தொடர்புகொள்ளுங்கள்!",
"DoYouHaveBugReportOrFeatureRequest": "நீங்கள் ஏதேனும் ஒரு பிழையை அல்லது புதிய அம்சம் பற்றி கோர வேண்டுமா?",
"IWantTo": "எனக்கு தேவை:",
"LearnWaysToParticipate": "நீங்கள் %s பங்குகொள்ளகூடிய%s அனைத்து வழிகளைவும் தெரிந்து கொள்ள",
"ManuallySendEmailTo": "தயவுசெய்து சுயமாக உங்கள் செய்தியை இவருக்கு அனுப்புங்கள்",
"SendFeedback": "கருத்து தெரிவிக்க",
"SpecialRequest": "Piwik குழுவுக்கு ஏதாவது விசேட கோரிக்கைகளை அனுப்ப விரும்புகிறீரா?"
},
"General": {
"AbandonedCarts": "கைவிடப்பட்ட தெரிவுகள்",
"AboutPiwikX": "பிவிக்கை பற்றி %s",
"Action": "செயல்",
"Actions": "செயல்கள்",
"Add": "சேர்க்க",
"AfterEntry": "இங்கு வந்த பின்",
"All": "அனைத்தும்",
"AllWebsitesDashboard": "அனைத்து இணையதள கட்டுப்பாட்டு அறை",
"And": "மற்றும்",
"API": "ஏபிஐ",
"ApplyDateRange": "தேதி வரையை விண்ணப்பிக்க",
"AuthenticationMethodSmtp": "SMTP க்கான உறுதிப்படுத்தும் முறை",
"AverageOrderValue": "சராசரி ஒழுங்கு மதிப்பு",
"AveragePrice": "சராசரி விலை",
"AverageQuantity": "சராசரி அளவு",
"Broken": "உடைவு",
"Cancel": "ரத்து",
"ChangePassword": "கடவுச்சொல்லை மாற்ற",
"ChooseDate": "திகதியை தெரிவுசெய்ய",
"ChoosePeriod": "காலப்பகுதியை தெரிவு செய்ய",
"ClickHere": "மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்குக",
"Close": "மூட",
"ColumnActionsPerVisit": "வருகைக்கேட்ற்ற நடவடிக்கைகள்",
"ColumnAverageGenerationTime": "சராசரி உற்பத்தி நேரம்",
"ColumnAverageTimeOnPage": "பக்கத்தில் நின்ற சராசரி நேரம்",
"ColumnAvgTimeOnSite": "இணையதளத்தில் நின்ற சராசரி நேரம்",
"ColumnBounces": "மேலதிக கொடுப்பனவுகள்",
"ColumnConversionRate": "உருமாற்ற விகிதம்",
"ColumnDestinationPage": "சேரும் பக்கம்",
"ColumnEntrances": "நுழைவாயில்கள்",
"ColumnExitRate": "வெளியேறும் விகிதம்",
"ColumnExits": "வெளியேற",
"ColumnGenerationTime": "உற்பத்தி நேரம்",
"ColumnKeyword": "திறவுச்சொல்",
"ColumnMaxActions": "ஒரு வருகையின் போது அதிக செயல்கள்",
"ColumnNbUniqVisitors": "தனித்துவமான பார்வையாளர்கள்",
"ColumnNbVisits": "பார்வைகள்",
"ColumnPageviews": "பக்கப்பார்வைகள்",
"ColumnPercentageVisits": "% வருகைகள்",
"ColumnRevenue": "வருமானம்",
"ColumnTotalPageviews": "மொத்தப்பக்கப்பார்வைகள்",
"ColumnUniqueExits": "தனித்துவமான வெளியேறல்கள்",
"ColumnValuePerVisit": "ஒரு வருகைக்கான வருமானம்",
"ColumnVisitDuration": "வருகை காலப்பகுதி (செக்கன்களில்)",
"Continue": "தொடர",
"ContinueToPiwik": "பிவிக்-க்கு தொடர்க",
"CurrentWeek": "இவ்வாரம்",
"Daily": "நாளாந்தம்",
"DailyReports": "நாளாந்த அறிக்கைகள்",
"Date": "திகதி",
"DateRangeFrom": "இருந்து",
"DateRangeInPeriodList": "திகதி வீச்சு",
"DayFr": "வெ",
"DayMo": "தி",
"DaySa": "ச",
"DaysHours": "%1$s நாட்கள் %2$s மணித்தியாலங்கள்",
"DaySu": "ஞ",
"DayTh": "வி",
"DayTu": "செ",
"DayWe": "பு",
"Default": "பொதுஅமைப்பு",
"Delete": "அழிக்க",
"Desktop": "டெஸ்க்டாப்",
"Details": "விவரங்கள்",
"DisplaySimpleTable": "இலகு அட்டவணையை காண்பிக்க",
"Documentation": "ஆவணங்கள்",
"Done": "முடிந்தது",
"DownloadFail_FileExists": "%s கூப்பு ஏற்கனவே உள்ளது",
"Downloads": "பதிவிறக்கங்கள்",
"Edit": "மாற்ற",
"EnglishLanguageName": "Tamil",
"Error": "பிழை",
"Export": "ஏற்றுமதி",
"Faq": "கேள்விகள்",
"First": "முதல்",
"ForExampleShort": "எ.கா",
"FromReferrer": "இருந்து",
"GeneralSettings": "பொது அமைப்புக்கள்",
"GiveUsYourFeedback": "எங்களுக்கு பின்னூட்டம் வழங்குங்கள்",
"GoTo": "%s க்கு போக",
"Help": "உதவி",
"Id": "இல",
"Installed": "நிறுவப்பட்டது",
"IP": "இணைய வரைமுறை",
"Language": "மொழி",
"LayoutDirection": "ltr",
"Live": "நிகழ்நேரம்",
"LoadingData": "தரவிறக்கபடுகிறது....",
"Locale": "ta_IN.UTF-8",
"Logout": "வெளியேற",
"LongDay_1": "ஞாயிறு",
"LongDay_2": "திங்கள்",
"LongDay_3": "செவ்வாய்",
"LongDay_4": "புதன்",
"LongDay_5": "வியாழன்",
"LongDay_6": "வெள்ளி",
"LongDay_7": "சனி",
"LongMonth_1": "ஜனவரி",
"LongMonth_10": "அக்டோபர்",
"LongMonth_11": "நவம்பர்",
"LongMonth_12": "டிசம்பர்",
"LongMonth_2": "பிப்ரவரி",
"LongMonth_3": "மார்ச்",
"LongMonth_4": "ஏப்ரல்",
"LongMonth_5": "மே",
"LongMonth_6": "ஜூன்",
"LongMonth_7": "ஜூலை",
"LongMonth_8": "ஆகஸ்ட்",
"LongMonth_9": "செப்டம்பர்",
"MainMetrics": "முக்கிய அளவீடுகள்",
"Matches": "பொருத்தங்கள்",
"Mobile": "கைபேசி",
"MonthlyReport": "மாதாந்த",
"More": "மேலும்",
"MultiSitesSummary": "எல்லா இணைய பக்கங்களும்",
"Never": "எப்போதுமில்லை",
"NewUpdatePiwikX": "புதிய புதுப்பிப்பு: %s Piwik",
"NewVisits": "புதிய வருகைகள்",
"No": "இல்லை",
"NotDefined": "%s வரையறுக்கப்படவில்லை",
"NotInstalled": "நிறுவப்படவில்லை",
"NSeconds": "%s வினாடிகள்",
"Ok": "சரி",
"OneDay": "1 நாள்",
"OneVisit": "1 வருகை",
"OpenSourceWebAnalytics": "திறந்த மூலக்கூற்று இணைய பகுப்பாய்வு",
"OperationContains": "உள்ளடக்கம்",
"OperationGreaterThan": "இதை விட பெரிய",
"OperationIsNot": "இல்லையா",
"OperationNotEquals": "சமனில்லை",
"Options": "தெரிவுகள்",
"OriginalLanguageName": "தமிழ்",
"Others": "மற்றவை",
"Outlinks": "வெளி இணைப்புகள்",
"Overview": "மேற்பார்வை",
"Password": "கடவுச்சொல்",
"Period": "காலப்பகுதி",
"Plugin": "சொருகி",
"Plugins": "சொருகிகள்",
"PoweredBy": "வலுவூட்டப்பட்டது",
"Price": "பெறுமதி",
"Recommended": "(பரிந்துரை)",
"Refresh": "புதுப்பிக்க",
"RelatedReports": "சார்ந்த அறிக்கைகள்",
"Remove": "நீக்கு",
"Report": "அறிக்கை",
"ReportGeneratedFrom": "இந்த அறிக்கையானது %s தரவில் இருந்து உருவாக்கப்பட்டது.",
"Reports": "அறிக்கைகள்",
"Required": "%s அவசியம் தேவை",
"ReturningVisitor": "திரும்பிய வருகையாளர்",
"ReturningVisitorAllVisits": "அனைத்து வரவுகளையும் பார்க்க",
"Save": "சேமி",
"Search": "தேடு",
"SearchNoResults": "எந்த முடிவுகளும் இல்லை",
"Seconds": "%s நொடிகள்",
"SeeAll": "எல்லாவற்றையும் காண",
"Settings": "அமைப்புகள்",
"Shipping": "அனுப்புதல்",
"ShortDay_1": "ஞா",
"ShortDay_2": "தி",
"ShortDay_3": "செ",
"ShortDay_4": "பு",
"ShortDay_5": "வி",
"ShortDay_6": "வெ",
"ShortDay_7": "ச",
"ShortMonth_1": "ஜன.",
"ShortMonth_10": "அக்.",
"ShortMonth_11": "நவ.",
"ShortMonth_12": "டிச.",
"ShortMonth_2": "பிப்.",
"ShortMonth_3": "மார்.",
"ShortMonth_4": "ஏப்.",
"ShortMonth_5": "மே",
"ShortMonth_6": "ஜூன்",
"ShortMonth_7": "ஜூலை",
"ShortMonth_8": "ஆக.",
"ShortMonth_9": "செப்.",
"Show": "காண்பி",
"SingleWebsitesDashboard": "ஒற்றை இணையதள உதவிப்பலகை",
"SmtpEncryption": "எஸ்எம்பிடீ மறையாக்கம்",
"SmtpPassword": "எஸ்எம்பிடீ கடவுச்சொல்",
"SmtpPort": "எஸ்எம்பிடீ முகஎண்(Port)",
"SmtpServerAddress": "எஸ்எம்பிடீ சர்வர் முகவரி",
"SmtpUsername": "எஸ்எம்பிடீ பயனர் பெயர்",
"Source": "மூலம்",
"Subtotal": "கூட்டுத்தொகை",
"Summary": "சுருக்கம்",
"Table": "அட்டவணை",
"TagCloud": "சொற்க் குழு",
"Tax": "வரி",
"TimeOnPage": "பக்க நேரம்",
"Today": "இன்று",
"Total": "மொத்தம்",
"TotalRevenue": "மொத்த வருமானம்",
"TransitionsRowActionTooltipTitle": "வெளிப்படையான மாற்றங்கள்",
"TranslatorEmail": "hello@piwik.org",
"TranslatorName": "Gowtham Sadasivam",
"UniquePurchases": "தனிப்பட்ட கொள்முதல்கள்",
"Unknown": "தெரியாத",
"Upload": "பதிவேற்றம்",
"Username": "பயனாளர் பெயர்",
"UseSMTPServerForEmail": "ஈமெயில் அனுப்ப எஸ்எம்டீபி சர்வர்-ஐ பயன்படுத்தவும்",
"Value": "மதிப்பு",
"View": "பார்க்க",
"Visit": "வருகை",
"Visitor": "வருகையாளர்",
"VisitorID": "வருகையாளர் ஐடி",
"VisitorIP": "வருகையாளர் ஐபி",
"Visitors": "வருகையாளர்கள்",
"VisitsWith": "%s உடன் வருகைகள்",
"VisitType": "வருகையாளர் வகை",
"Warning": "எச்சரிக்கை",
"Website": "இணையப்பக்கம்",
"WeeklyReport": "வாராந்த",
"WellDone": "நன்றாக செய்தீர்கள்!",
"YearlyReport": "வருடாந்தம்",
"YearShort": "வரு",
"Yesterday": "நேற்று"
},
"Goals": {
"Download": "ஒரு கோப்பை தரவிறக்கம் செய்",
"ProductCategory": "பொருளின் வகை",
"ProductName": "பொருளின் பெயர்",
"Products": "பொருட்கள்",
"ProductSKU": "பொருள் தனிக்குறியீடு(SKU)",
"WhenVisitors": "வருகையாளர்கள் எப்பொழுது",
"WhereThe": "எங்கே"
},
"Installation": {
"DatabaseAbilities": "தரவுத்தள திறன்கள்",
"DatabaseCheck": "தரவுத்தள சோதனை",
"DatabaseClientVersion": "தரவுத்தள வாடிக்கையாளர் பதிப்பு",
"DatabaseCreation": "தரவுத்தள உருவாக்கம்",
"DatabaseServerVersion": "தரவுத்தள சர்வர் பதிப்பு",
"DatabaseSetup": "தரவுத்தள அமைப்பு முறை",
"DatabaseSetupAdapter": "இசைவாக்கி",
"DatabaseSetupDatabaseName": "தரவுத்தளதின் பெயர்",
"DatabaseSetupLogin": "புகுபதிகை",
"DatabaseSetupServer": "தரவுத்தள சர்வர்",
"DatabaseSetupTablePrefix": "அட்டவணை முன்வை",
"Email": "ஈமெயில்",
"Extension": "நீட்டிப்பு",
"Filesystem": "கோப்பு முறை",
"Installation": "நிறுவல்",
"InstallationStatus": "நிறுவுதல் நிலை",
"Optional": "விருப்பத்தேர்வு",
"Password": "கடவுச்சொல்",
"PasswordDoNotMatch": "கடவுச்சொல் பொருந்தவில்லை",
"PasswordRepeat": "கடவுச்சொல் (மீண்டும்)",
"SetupWebsiteError": "இணையதளத்தை சேர்ப்பதில் பிழை உள்ளது",
"SetupWebSiteName": "இணையதளத்தின் பெயர்",
"SetupWebsiteSetupSuccess": "இணையதளம் %s வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது!",
"SetupWebSiteURL": "இணையதளத்தின் முகவரி(உரல்)",
"SystemCheckOpenURL": "வெளிப்படையான இணைப்புகள்(உரலி)",
"SystemCheckOtherExtensions": "மற்ற நீட்டிப்புகள்",
"SystemCheckOtherFunctions": "மற்ற செயல்பாடுகள்",
"SystemCheckPhp": "பிஎச்பி பதிப்பு",
"SystemCheckTracker": "கண்காணிப்பு நிலை"
},
"Live": {
"GoalType": "வகை",
"LastHours": "கடைசி %s மணிநேரம்",
"LastMinutes": "கடைசி %s நிமிடங்கள்",
"NbVisitor": "1 வருகையாளர்",
"NbVisitors": "%s வருகையாளர்கள்",
"VisitorLog": "வருகையாளர் பதிவு"
},
"Login": {
"InvalidOrExpiredToken": "தவறான அல்லது காலாவதியான ஞாபகக்குறி",
"InvalidUsernameEmail": "தவறான பயனாளர் பெயர் அல்லது ஈமெயில் முகவரி.",
"LogIn": "உள்நுழைய",
"LoginOrEmail": "பயனாளர்பெயர் அல்லது ஈமெயில் முகவரி",
"LoginPasswordNotCorrect": "பயனாளர்பெயர் மற்றும் கடவுச்சொல் பொருந்தவில்லை.",
"LostYourPassword": "கடவுச்சொல் மறந்து போனதா?",
"PasswordRepeat": "கடவுச்சொல் (மீண்டும்)",
"RememberMe": "என்னை ஞாபகத்தில் கொள்",
"ResetPasswordInstructions": "உங்களுடைய கணக்கிற்கு புதிய கடவுச்சொல்லை தருக."
},
"Mobile": {
"NetworkNotReachable": "பிணையத்தை அணுக இயலவில்லை",
"NoPiwikAccount": "பிவிக் கணக்கு இல்லையா?",
"NoVisitorFound": "வருகையாளர் யாரும் இல்லை",
"NoWebsiteFound": "இணையதளம் ஏதும் இல்லை",
"PullDownToRefresh": "மறுமுறை ஏற்ற கீழே இழுக்கவும்...",
"RatingDontRemindMe": "என்னை ஞாபகப்படுத்த வேண்டாம்",
"RatingNotNow": "இப்போது வேண்டாம்",
"RatingNow": "சரி, நான் இப்போதே மதிப்பீடுகிறேன்",
"ReleaseToRefresh": "இளைப்பாற்ற விடு...",
"Reloading": "மீளேற்றப்படுகிறது...",
"SaveSuccessError": "பிவிக் உரலி(URL) அல்லது பயனாளர்பெயர் மற்றும் கடவுச்சொல் சேர்க்கை தவறானது.",
"SearchWebsite": "இணையதளங்களைத் தேடு",
"ShowAll": "முழுவதையும் காட்டு",
"ShowLess": "குறைவாகக் காட்டு",
"StaticGraph": "வரைபடக் கண்ணோட்டம்",
"VerifyAccount": "கணக்கு சரிபார்க்கப்படுகிறது"
},
"MobileMessaging": {
"PhoneNumbers": "தொலைபேசி எண்கள்",
"Settings_APIKey": "ஏபிஐ சாவி",
"Settings_CountryCode": "தேசக் குறியீட்டெண்",
"Settings_ManagePhoneNumbers": "தொலைபேசி எண்களை மேலாண்மைசெய்",
"Settings_PhoneNumber": "தொலைபேசி எண்",
"Settings_PhoneNumbers_Add": "ஒரு புதிய தொலைபேசி எண்ணை சேர்க்க",
"Settings_SuperAdmin": "உயர் பயனர் அமைப்புகள்",
"Settings_ValidatePhoneNumber": "செல்லத்தக்கதாக்கு",
"SettingsMenu": "அலைபேசி செய்தியனுப்பு",
"SMS_Content_Too_Long": "[மிக நீண்ட]"
},
"MultiSites": {
"Evolution": "பரிணாமம்"
},
"Overlay": {
"Domain": "புலம்",
"Link": "இணைப்பு",
"Location": "இடம்",
"OneClick": "1 சொடுக்கு"
},
"ScheduledReports": {
"CreateReport": "அறிக்கையை உருவாக்கு",
"EmailReports": "மின்னஞ்சல் அறிக்கைகள்",
"EmailSchedule": "மின்னஞ்சல் பட்டி",
"FrontPage": "முன் பக்கம்",
"ManageEmailReports": "மின்னஞ்சல் அறிக்கைகளை மேலாண் செய்"
},
"SitesManager": {
"Currency": "நாணயம்",
"Timezone": "நேர மண்டலம்"
},
"UserCountry": {
"country_ac": "அஷன்ஷியன் தீவு",
"country_ad": "அன்டோரா",
"country_ae": "ஐக்கிய அரபு கூட்டாட்சி",
"country_af": "ஆப்கானிஸ்தான்",
"country_ag": "ஆன்டிகுவா மற்றும் பார்புடா",
"country_ai": "அங்குய்லா",
"country_al": "அல்பேனியா",
"country_am": "ஆர்மேனியா",
"country_an": "நெதெர்லேண்ட் ஆண்டிலிஸ்",
"country_ao": "அங்கோலா",
"country_aq": "அன்டார்டிகா",
"country_ar": "அர்ஜெண்டினா",
"country_as": "அமெரிக்க சமோவா",
"country_at": "ஆஸ்திரியா",
"country_au": "ஆஸ்திரேலியா",
"country_aw": "அரூபா",
"country_ax": "ஆலந்து தீவுகள்",
"country_az": "அஜர்பைஜான்",
"country_ba": "போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா",
"country_bb": "பார்படோஸ்",
"country_bd": "பங்களாதேஷ்",
"country_be": "பெல்ஜியம்",
"country_bf": "புர்கினா ஃபாஸோ",
"country_bg": "பல்கேரியா",
"country_bh": "பஹ்ரைன்",
"country_bi": "புருண்டி",
"country_bj": "பெனின்",
"country_bl": "செயின்ட் பார்தேலெமி",
"country_bm": "பெர்முடா",
"country_bn": "புரூனேய்",
"country_bo": "பொலிவியா",
"country_bq": "கரீபியன் நெதர்லாந்து",
"country_br": "பிரேஸில்",
"country_bs": "பஹமாஸ்",
"country_bt": "பூடான்",
"country_bv": "பொவேட் தீவுகள்",
"country_bw": "போட்ஸ்வானா",
"country_by": "பெலாரூஸ்",
"country_bz": "பெலிஸ்",
"country_ca": "கனடா",
"country_cc": "காகோஸ் தீவுகள்",
"country_cd": "காங்கோ - கின்சாசா",
"country_cf": "மத்திய ஆப்ரிக்கக் குடியரசு",
"country_cg": "காங்கோ - ப்ராஸாவில்லே",
"country_ch": "ஸ்விட்சர்லாந்து",
"country_ci": "ஐவரி கோஸ்ட்",
"country_ck": "குக் தீவுகள்",
"country_cl": "சிலி",
"country_cm": "கேமரூன்",
"country_cn": "சீனா",
"country_co": "கொலம்பியா",
"country_cp": "கிலிப்பர்டன் தீவு",
"country_cr": "கோஸ்டாரிகா",
"country_cs": "செர்பியா மற்றும் மான்டேநெக்ரோ",
"country_cu": "கியூபா",
"country_cv": "கேப் வெர்டே",
"country_cw": "குராகவ்",
"country_cx": "கிறிஸ்துமஸ் தீவு",
"country_cy": "சைப்ரஸ்",
"country_cz": "செக் குடியரசு",
"country_de": "ஜெர்மன்",
"country_dg": "டியகோ கார்ஷியா",
"country_dj": "ஜிபௌடி",
"country_dk": "டென்மார்க்",
"country_dm": "டொமினிகா",
"country_do": "டொமினிகன் குடியரசு",
"country_dz": "அல்ஜீரியா",
"country_ea": "சியூடா மற்றும் மெலில்லா",
"country_ec": "ஈக்வடார்",
"country_ee": "எஸ்டோனியா",
"country_eg": "எகிப்து",
"country_eh": "மேற்கு சஹாரா",
"country_er": "எரிட்ரியா",
"country_es": "ஸ்பெயின்",
"country_et": "எதியோப்பியா",
"country_fi": "பின்லாந்து",
"country_fj": "ஃபிஜி",
"country_fk": "ஃபாக்லான்ட் தீவுகள்",
"country_fm": "மைக்ரோனேஷியா",
"country_fo": "ஃபெரௌ தீவுகள்",
"country_fr": "பிரான்ஸ்",
"country_ga": "கேபான்",
"country_gb": "பிரிடிஷ் கூட்டரசு",
"country_gd": "கிரனெடா",
"country_ge": "ஜார்ஜியா",
"country_gf": "ஃப்ரென்ச் கயானா",
"country_gg": "கெர்ன்சி",
"country_gh": "கானா",
"country_gi": "ஜிப்ரால்டர்",
"country_gl": "கிரீன்லாண்ட்",
"country_gm": "காம்பியா",
"country_gn": "கினி",
"country_gp": "க்வாதேலோப்",
"country_gq": "ஈக்குவாடோரியல் கினி",
"country_gr": "கிரீஸ்",
"country_gs": "தென் ஜியார்ஜியா மற்றும் தென் சான்ட்விச் தீவுகள்",
"country_gt": "குவாத்தாமாலா",
"country_gu": "குவாம்",
"country_gw": "கினி-பிஸ்ஸாவ்",
"country_gy": "கயானா",
"country_hk": "ஹாங் காங் எஸ்.ஏ.ஆர் சைனா",
"country_hm": "ஹேர்ட் மற்றும் மெக்டொனால்டு",
"country_hn": "ஹாண்டுராஸ்",
"country_hr": "குரோசியா",
"country_ht": "ஹெய்தி",
"country_hu": "ஹங்கேரி",
"country_ic": "கேனரி தீவுகள்",
"country_id": "இந்தோனேஷியா",
"country_ie": "அயர்லாந்து",
"country_il": "இஸ்ரேல்",
"country_im": "ஐல் ஆஃப் மேன்",
"country_in": "இந்தியா",
"country_io": "பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் மாஹாணம்",
"country_iq": "இராக்",
"country_ir": "ஈரான்",
"country_is": "ஐஸ்லாந்து",
"country_it": "இத்தாலி",
"country_je": "ஜெர்சி",
"country_jm": "ஜமாய்க்கா",
"country_jo": "ஜொர்டான்",
"country_jp": "ஜப்பான்",
"country_ke": "கென்யா",
"country_kg": "கிர்கிஸ்தான்",
"country_kh": "கம்போடியா",
"country_ki": "கிரிபடி",
"country_km": "கோமரோஸ்",
"country_kn": "செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்",
"country_kp": "வட கொரியா",
"country_kr": "தென் கொரியா",
"country_kw": "குவைத்து",
"country_ky": "கேமென் தீவுகள்",
"country_kz": "கஜகஸ்தான்",
"country_la": "லாவோஸ்",
"country_lb": "லெபனான்",
"country_lc": "செயின்ட் லூசியா",
"country_li": "லிச்செண்ஸ்டெய்ன்",
"country_lk": "இலங்கை",
"country_lr": "லைபேரியா",
"country_ls": "லெசோதோ",
"country_lt": "லிதுவேனியா",
"country_lu": "லக்ஸ்சம்பர்க்",
"country_lv": "லாட்வியா",
"country_ly": "லிப்யா",
"country_ma": "மொரோக்கோ",
"country_mc": "மொனாக்கோ",
"country_md": "மால்டோவா",
"country_me": "மான்டேனெக்ரோ",
"country_mf": "செயின் மார்டீன்",
"country_mg": "மடகாஸ்கர்",
"country_mh": "மார்ஷல் தீவுகள்",
"country_mk": "மசெடோணியா",
"country_ml": "மாலீ",
"country_mm": "மியான்மார்",
"country_mn": "மங்கோலியா",
"country_mo": "மெக்கௌ",
"country_mp": "வடக்கு மரியானா தீவுகள்",
"country_mq": "மார்டினிக்",
"country_mr": "மௌரிடானியா",
"country_ms": "மௌன்ட்செராட்",
"country_mt": "மால்டா",
"country_mu": "மொரிசியஸ்",
"country_mv": "மாலத்தீவு",
"country_mw": "மலாவீ",
"country_mx": "மெக்சிகோ",
"country_my": "மலேஷியா",
"country_mz": "மொசாம்பிக்",
"country_na": "நமீபியா",
"country_nc": "புதிய கலிடோன்யா",
"country_ne": "நைஜர்",
"country_nf": "நார்ஃபாக் தீவுகள்",
"country_ng": "நைஜீரியா",
"country_ni": "நிகாராகுவா",
"country_nl": "நெதர்லாந்து",
"country_no": "நார்வே",
"country_np": "நேபாளம்",
"country_nr": "நௌரு",
"country_nu": "நியூ",
"country_nz": "நியூசிலாந்து",
"country_om": "ஓமான்",
"country_pa": "பனாமா",
"country_pe": "பெரு",
"country_pf": "ஃப்ரென்ச் பாலினேஷியா",
"country_pg": "பாப்புவா நியூ கினி",
"country_ph": "பிலிப்பைன்ஸ்",
"country_pk": "பாகிஸ்தான்",
"country_pl": "போலந்து",
"country_pm": "செயின்ட் பியர் மற்றும் மிக்வேலான்",
"country_pn": "பிட்கேன்",
"country_pr": "போர்த்த ரிக்கோ",
"country_ps": "பாலஸ்தீனியன் மாஹாணம்",
"country_pt": "போர்ச்சுக்கல்",
"country_pw": "பலவ்",
"country_py": "பாரகுவே",
"country_qa": "காடார்",
"country_re": "ரீயூனியன்",
"country_ro": "ருமேனியா",
"country_rs": "செர்பியா",
"country_ru": "ரஷ்யா",
"country_rw": "ருவான்டா",
"country_sa": "சவூதி அரேபியா",
"country_sb": "சாலமன் தீவுகள்",
"country_sc": "செஷெல்ஸ்",
"country_sd": "சூடான்",
"country_se": "ஸ்வீடன்",
"country_sg": "சிங்கப்பூர்",
"country_sh": "செயின்ட் ஹெலெனா",
"country_si": "ஸ்லோவேனியா",
"country_sj": "ஸ்வல்பார்டு மற்றும் ஜான் மேயன்",
"country_sk": "ஸ்லோவாகியா",
"country_sl": "சியேரா லியோன்",
"country_sm": "சான் மெரினோ",
"country_sn": "செனெகல்",
"country_so": "சொமாலியா",
"country_sr": "சூரினாம்",
"country_ss": "தெற்கு சூடான்",
"country_st": "சாவ் தோம் மற்றும் ப்ரின்சிபி",
"country_sv": "எல் சால்வடார்",
"country_sx": "செயின்ட் மார்ட்டீன்",
"country_sy": "சிரியா",
"country_sz": "ஸ்வாஸிலாண்ட்",
"country_ta": "டிரிஸ்டன் டா குன்ஹா",
"country_tc": "டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்",
"country_td": "சாட்",
"country_tf": "ஃப்ரென்ச் தெற்கு மாஹாணங்கள்",
"country_tg": "டோகோ",
"country_th": "தாய்லாந்து",
"country_tj": "தாஜிகிஸ்தான்",
"country_tk": "டோகேலோ",
"country_tl": "கிழக்கு திமோர்",
"country_tm": "துர்க்மெனிஸ்தான்",
"country_tn": "டுனிசியா",
"country_to": "டோங்கா",
"country_tr": "துருக்கி",
"country_tt": "திரினிடாட் மற்றும் தொபாகோ",
"country_tv": "துவாலூ",
"country_tw": "தைவான்",
"country_tz": "டான்சானியா",
"country_ua": "உக்ரைன்",
"country_ug": "உகாண்டா",
"country_um": "யுனைட்டட் ஸ்டேட்ஸும் சிறிய அவுட்லைன் தீவுகளும்",
"country_us": "ஐக்கிய அமெரிக்க குடியரசு",
"country_uy": "உருகுவே",
"country_uz": "உஸ்பெகிஸ்தான்",
"country_va": "வாடிகன்",
"country_vc": "செயின் வின்சன்ட் மற்றும் கிரெனடைன்ஸ்",
"country_ve": "வெனஜுவேலா",
"country_vg": "பிரிட்டீஷ் கன்னித் தீவுகள்",
"country_vi": "யூ.எஸ் கன்னித் தீவுகள்",
"country_vn": "வியட்நாம்",
"country_vu": "வனுவாட்டு",
"country_wf": "வாலிஸ் மற்றும் ஃப்யூசுனா",
"country_ws": "சமோவா",
"country_ye": "யேமன்",
"country_yt": "மயோத்",
"country_za": "தென் ஆப்ரிக்கா",
"country_zm": "சாம்பியா",
"country_zw": "ஜிம்பாப்வே"
},
"UserSettings": {
"Language_aa": "அஃபார்",
"Language_ab": "அப்காஜியான்",
"Language_ae": "அவெஸ்தான்",
"Language_af": "ஆஃப்ரிகான்ஸ்",
"Language_ak": "அகான்",
"Language_am": "அம்ஹாரிக்",
"Language_an": "ஆர்கோனீஸ்",
"Language_ar": "அரபு",
"Language_as": "அஸ்ஸாமி",
"Language_av": "அவேரிக்",
"Language_ay": "அய்மரா",
"Language_az": "அசர்பாய்ஜானி",
"Language_ba": "பாஷ்கிர்",
"Language_be": "பைலோருஷ்ன்",
"Language_bg": "பல்கேரியன்",
"Language_bh": "பிஹாரி",
"Language_bi": "பிஸ்லாமா",
"Language_bm": "பம்பாரா",
"Language_bn": "வங்காளம்",
"Language_bo": "திபெத்து",
"Language_br": "பிரிடன்",
"Language_bs": "போஸ்னியன்",
"Language_ca": "காடலான்",
"Language_ce": "செசென்",
"Language_ch": "சாமோரோ",
"Language_co": "கார்சியன்",
"Language_cr": "க்ரீ",
"Language_cs": "செக்",
"Language_cu": "சர்ச் ஸ்லாவிக்",
"Language_cv": "சுவாஷ்",
"Language_cy": "வெல்ஷ்",
"Language_da": "டானிஷ்",
"Language_de": "ஜெர்மன்",
"Language_dv": "திவேஹி",
"Language_dz": "பூடானி",
"Language_ee": "ஈஓயே",
"Language_el": "கிரேக்கம்",
"Language_en": "ஆங்கிலம்",
"Language_eo": "எஸ்பரேன்டோ",
"Language_es": "ஸ்பேனிஷ்",
"Language_et": "எஸ்டோனியன்",
"Language_eu": "பஸ்க்",
"Language_fa": "பர்ஸியன்",
"Language_ff": "ஃபுலா",
"Language_fi": "பின்னிஷ்",
"Language_fj": "ஃபிஜி",
"Language_fo": "ஃபரிஸ்த்",
"Language_fr": "பிரெஞ்சு",
"Language_fy": "மேற்கத்திய பிரிஷிய",
"Language_ga": "ஐரிஷ்",
"Language_gd": "ஸ்காட்ஸ் கேலிக்",
"Language_gl": "காலிஸியன்",
"Language_gn": "குரானி",
"Language_gu": "குஜராத்தி",
"Language_gv": "மேங்க்ஸ்",
"Language_ha": "ஹௌஸா",
"Language_he": "ஹுப்ரு",
"Language_hi": "இந்தி",
"Language_ho": "ஹிரி மோட்டு",
"Language_hr": "கரோஷியன்",
"Language_ht": "ஹைத்தியன்",
"Language_hu": "ஹங்கேரியன்",
"Language_hy": "ஆர்மேனியன்",
"Language_hz": "ஹெரேரோ",
"Language_ia": "இன்டர்லிங்குவா",
"Language_id": "இந்தோனேஷியன்",
"Language_ie": "இன்டர்லிங்",
"Language_ig": "இக்போ",
"Language_ii": "சிசுவான் ஈ",
"Language_ik": "இனுபியாக்",
"Language_io": "இடோ",
"Language_is": "ஐஸ்லென்டிக்",
"Language_it": "இத்தாலியன்",
"Language_iu": "இனுகிடூட்",
"Language_ja": "ஜப்பானீஸ்",
"Language_jv": "ஜாவானீஸ்",
"Language_ka": "ஜியோர்ஜியன்",
"Language_kg": "காங்கோ",
"Language_ki": "கிகுயூ",
"Language_kj": "குவான்யாமா",
"Language_kk": "கசாக்",
"Language_kl": "கலாலிசூட்",
"Language_km": "கெமெர்",
"Language_kn": "கன்னடம்",
"Language_ko": "கொரியன்",
"Language_kr": "கனுரி",
"Language_ks": "காஷ்மிரி",
"Language_ku": "குர்திஷ்",
"Language_kv": "கோமி",
"Language_kw": "கார்னிஷ்",
"Language_ky": "கிர்கிஷ்",
"Language_la": "லத்தின்",
"Language_lb": "லக்க்ஷெம்பர்கிஷ்",
"Language_lg": "கான்டா",
"Language_li": "லிம்பர்கிஷ்",
"Language_ln": "லிங்காலா",
"Language_lo": "லோத்தியன்",
"Language_lt": "லிதுவேனியன்",
"Language_lu": "லுபா-கடாங்கா",
"Language_lv": "லேட்வியன்",
"Language_mg": "மலகாஸி",
"Language_mh": "மார்ஷெலிஷ்",
"Language_mi": "மௌரி",
"Language_mk": "மாஸிடோனியன்",
"Language_ml": "மலையாளம்",
"Language_mn": "மங்கோலியன்",
"Language_mr": "மராத்தி",
"Language_ms": "மலாய்",
"Language_mt": "மால்டிஸ்",
"Language_my": "பர்மிஸ்",
"Language_na": "நவ்ரூ",
"Language_nb": "நார்வே பொக்மால்",
"Language_nd": "வடக்கு தெபெலே",
"Language_ne": "நேபாளி",
"Language_ng": "தோங்கா",
"Language_nl": "டச்சு",
"Language_nn": "நார்வேஜியன் நியூநார்ஸ்க்",
"Language_no": "நார்வே",
"Language_nr": "தெற்கு தெபெலே",
"Language_nv": "நவாஜோ",
"Language_ny": "நயன்ஜா",
"Language_oc": "ஆகிடியன்",
"Language_oj": "ஓஜிபவா",
"Language_om": "ஒரோமோ",
"Language_or": "ஒரியா",
"Language_os": "ஒசெட்டிக்",
"Language_pa": "பஞ்சாபி",
"Language_pi": "பாலி",
"Language_pl": "போலிஷ்",
"Language_ps": "பாஷ்டோ",
"Language_pt": "போர்ச்சுக்கீஸ்",
"Language_qu": "கிவேசுவா",
"Language_rm": "ரைட்டோ-ரோமென்ஸ்",
"Language_rn": "ருண்டி",
"Language_ro": "ரோமேனியன்",
"Language_ru": "ரஷியன்",
"Language_rw": "கின்யாருவான்டா",
"Language_sa": "சமஸ்கிருதம்",
"Language_sc": "சாடினியன்",
"Language_sd": "சிந்தி",
"Language_se": "வடக்கு சாமி",
"Language_sg": "சாங்கோ",
"Language_si": "சிங்களம்",
"Language_sk": "ஸ்லோவாக்",
"Language_sl": "ஸ்லோவினேயின்",
"Language_sm": "ஸாமோவான்",
"Language_sn": "ஷோனா",
"Language_so": "சோமாலி",
"Language_sq": "அல்பெனியன்",
"Language_sr": "சர்பியன்",
"Language_ss": "ஸ்வாடீ",
"Language_st": "தெற்கு ஸோதோ",
"Language_su": "சுடானீஸ்",
"Language_sv": "ஷீவிடிஸ்",
"Language_sw": "சுவாஹிலி",
"Language_ta": "தமிழ்",
"Language_te": "தெலுங்கு",
"Language_tg": "தாஜிக்",
"Language_th": "தாய்",
"Language_ti": "டிக்ரின்யா",
"Language_tk": "டர்க்மென்",
"Language_tl": "டாகாலோக்",
"Language_tn": "ஸ்வானா",
"Language_to": "டோங்கா",
"Language_tr": "டர்கிஷ்",
"Language_ts": "ஸோங்கா",
"Language_tt": "டாடர்",
"Language_tw": "ட்வி",
"Language_ty": "டஹிதியான்",
"Language_ug": "யுகுர்",
"Language_uk": "உக்ரேனியன்",
"Language_ur": "உருது",
"Language_uz": "உஸ்பெக்",
"Language_ve": "வென்டா",
"Language_vi": "வியட்நாமிஸ்",
"Language_vo": "ஒலாபூக்",
"Language_wa": "ஒவாலூன்",
"Language_wo": "ஒலூஃப்",
"Language_xh": "ஹோஷா",
"Language_yi": "ஈத்திஷ",
"Language_yo": "யோருப்பா",
"Language_za": "ஜுவாங்",
"Language_zh": "சீனம்",
"Language_zu": "ஜூலூ"
}
}